மௌனம் பேசியதே பட நடிகர் அஞ்சு மகேந்திரனை நியாபகம் இருக்கா?… இப்போது எப்படி உள்ளார்?

மௌனம் பேசியதே பட நடிகர் அஞ்சு மகேந்திரனை நியாபகம் இருக்கா?… இப்போது எப்படி உள்ளார்?


மௌனம் பேசியதே

கடந்த 2002ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, லைலா உள்ளிட்ட பலர் நடிக்க வெளியாகி இருந்த திரைப்படம் மௌனம் பேசியதே.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சூர்யா-த்ரிஷா இருவருக்குமே இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தின் பாடல் இன்றும் பலருக்கும் ஃபேவரைட். இந்த திரைப்படம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

மௌனம் பேசியதே பட நடிகர் அஞ்சு மகேந்திரனை நியாபகம் இருக்கா?... இப்போது எப்படி உள்ளார்? | Mounam Pesiyadhe Actor Anju Current Situation

அஞ்சு மகேந்திரன்


இந்த மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் அஞ்சு மகேந்திரன். மௌனம் பேசியதே படத்தை தாண் சேது மற்றும் ஏப்ரல் மாதத்தில் ஆகிய படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

மௌனம் பேசியதே பட நடிகர் அஞ்சு மகேந்திரனை நியாபகம் இருக்கா?... இப்போது எப்படி உள்ளார்? | Mounam Pesiyadhe Actor Anju Current Situation

நடிகர் என்பதை தாண்டி நடன கலைஞராகவும் அஞ்சு மகேந்திரன் கலக்கி வந்தார்.
ஆனால் இப்போது அஞ்சு மகேந்திரன் என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் அஞ்சு மகேந்திரன் டான்ஸ் ஸ்டூடியோ நடத்துவதாக கூறுகின்றனர், அதுவும் உறுதியாக தெரியவில்லை. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *