அடடா சீரியல் நடிகை கண்மணியா இது… சிம்பிளான கூல் போட்டோஸ்

அடடா சீரியல் நடிகை கண்மணியா இது… சிம்பிளான கூல் போட்டோஸ்


நடிகை கண்மணி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் நடிகை கண்மணி.

இந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறியவர் அடுத்து ஜீ தமிழ் பக்கம் சென்றார், அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் நாயகியாக நடித்து வந்தார், சீரியல் முழுவதும் நடித்தார்.

பின் மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்தவர் மகாநதி சீரியலில் நடித்து வந்தார், திடீரென விலகினார்.

இப்போது திருமணம், குழந்தை என எந்த ஒரு தொடரும் கமிட்டாகாமல் உள்ளார். இவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட சில கூல் போட்டோஸ் இதோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *