ஜீ தமிழின் புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்… யாரு பாருங்க

ஜீ தமிழின் புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்… யாரு பாருங்க


ஜீ தமிழ்

சன் மற்றும் விஜய் டிவிகளின் போட்டிகளுக்கு இடையில் ஜீ தமிழும் நல்ல நல்ல தொடர்களை ஒளிபரப்பி மக்களின் ஆதரவை பெற்று வருகிறார்கள்.

கார்த்திகை தீபம், வீரா, அயலி, கெட்டி மேளம், பாரிஜாதம், அண்ணாமலை குடும்பம் என ரசிகர்கள் கொண்டாடும் பல தொடர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.

அதேபோல் ரியாலிட்டி ஷோக்களிலும் ஜீ தமிழ் கலக்கி வருகிறார்கள். சரிகமப, இப்போது கேம் ஷோ என ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் சில ஷோக்கள் ஒளிபரப்பாகிறது.

நியூ என்ட்ரி

சில தினங்களுக்கு முன் ஆல்யா மானசா நாயகியாக நடிக்கும் பாரிஜாதம் தொடரில் இருந்து அந்த சீரியல் நாயகன் விலகுவதாக தகவல் வந்தது.

காரணம் என்ன என்பது தெரியவில்லை, இனி அவருக்கு பதில் யார் நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜீ தமிழில் தொடங்கப்பட்ட சீரியல் தான் அண்ணாமலை குடும்பம். வெற்றிகரமாக சீரியல் ஒளிபரப்பாகி வர இந்த தொடரில் நியூ என்ட்ரியாக ஆனந்த் பாண்டி என்ட்ரி கொடுக்க உள்ளாராம். ஆனால் அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

ஜீ தமிழின் புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்... யாரு பாருங்க | Zee Tamizh New Actor Entry In Annamalai Kudumbam


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *