உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ

உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ


அய்யனார் துணை

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு தொடர் அய்யனார் துணை.

கதையில் அய்யனார் துணை வீட்டில் இருந்து அனைவரும் துரத்தப்பட எல்லோரும் ஹோட்டலில் தங்கினார்கள். ஆனால் இந்த வீடு பிரச்சனைக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நிலா சோழனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ | Serial Actress Madhumitha Shooting Spot Video

வீட்டின் நடுவே எகிறி குதித்து உயிலை எடுத்து வந்தனர்.
இந்த விஷயத்தை அனைவரிடமும் கூற எல்லோரும் சந்தோஷப்பட இன்றைய எபிசோடில் தங்களது வீட்டிற்கும் செல்கிறார்கள்.

வீடியோ


நேற்றைய எபிசோடில் நிலா-சோழன் வீட்டின் உள்ளே ஓட்டைபோட்டு உயிலை எடுத்தார்கள்.

அந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்தார்கள், என்ன கலாட்டா எல்லாம் நடந்தது என படப்பிடிப்பு தள வீடியோவை வெளியிட்டுள்ளார் நிலா கதாபாத்திரத்தில் நடிக்கும் மதுமிதா. இதோ அவர் ஷேர் செய்த வீடியோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *