புது லுக்கில் சமந்தா.. லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க

புது லுக்கில் சமந்தா.. லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க


நடிகை சமந்தா தான் காதலித்து வந்த ராஜ் நிடிமொரு என்ற இயக்குனரை கடந்த வருடம் இறுதியில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

சமந்தா தற்போது பிசியாக படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவ்வப்போது pickleball விளையாடவும் அவர் செல்கிறார்.

தற்போது சமந்தா தனது லுக்கை மாற்றி புது தோற்றத்தில் வந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *