ரீ-ரிலீஸாகும் கில்லி – துணிவு.. இதுவரை ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ-ரிலீஸாகும் கில்லி – துணிவு.. இதுவரை ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ-ரிலீஸ்

ரீ-ரிலீஸ் படங்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த வாரம் மௌனம் பேசியது, காதலர் தினம், மின்னலே ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆனது.

ரீ-ரிலீஸாகும் கில்லி - துணிவு.. இதுவரை ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? | Ghilli And Thunivu Re Release Box Office

இதை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி இன்னும் பல பிளாக்பஸ்டர் படங்களை ரீ-ரிலீஸ் செய்யவுள்ளனர்.

ரீ-ரிலீஸாகும் கில்லி - துணிவு.. இதுவரை ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? | Ghilli And Thunivu Re Release Box Office

கில்லி – துணிவு

விஜய்யின் கில்லி படம் கடந்த 2024ஆம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் வருகின்ற 20ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்கின்றனர். மேலும் அஜித்தின் துணிவு படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது. இதுமட்டுமின்றி, விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படம் 13 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

ரீ-ரிலீஸாகும் கில்லி - துணிவு.. இதுவரை ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? | Ghilli And Thunivu Re Release Box Office

இந்த நிலையில், ரீ-ரிலீஸ் ஆகவுள்ள கில்லி மற்றும் துணிவு ஆகிய படங்களின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது. இதில், இதுவரை நடைபெற்ற ப்ரீ புக்கிங்கில் கில்லி ரூ. 3 லட்சமும், துணிவு ரூ. 1.5 லட்சமும் வசூலித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *