அமரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன்… வெளிவந்த ஃபஸ்ட் லுக்

அமரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன்… வெளிவந்த ஃபஸ்ட் லுக்


அமரன் படம்

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி இருந்த திரைப்படம் அமரன்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள்.

மேலும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்திருந்தார். உண்மை கதையை மையப்படுத்தி உருவாகி வெளியாகி இருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள், அந்த வருடத்தின் ஹிட் படமாக அமைந்தது.

அமரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன்... வெளிவந்த ஃபஸ்ட் லுக் | Kamal Haasan Sivakarthikeyan Joining Hands Again

ஃபஸ்ட் லுக்

அமரன் பட வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனுடன் மீண்டும் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைக்கிறார் என்ற தகவல்கள் வந்த நிலையில் இப்போது அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் நாயகனாக நடிக்கிறார். சேயோன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபஸ்ட் லுக்கோடு அறிவிப்பு வெளியாகியுள்ளது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *