பாரதி கண்ணம்மா புகழ் நடிகை ரோஷ்ணியின் திருமண புகைப்படங்கள்


பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் ரோஷ்ணி ஹரிப்ரியன். அவர் அந்த சீரியலில் இருந்து விலகி படங்களில் நடிக்க தொடங்கினார். பல படங்களில் குணச்சித்திர ரோல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று ரோஷ்ணியின் திருமணம் ரகசியமாக நடந்து முடிந்திருக்கிறது. சுந்தரமூர்த்தி எனபவரை அவர் கரம் பிடித்து இருக்கிறார்.

அழகிய திருமண புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கின்றன. இதோ பாருங்க.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *