தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க

தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க

நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வந்து பெரிய ஹிட் ஆன படம் அசுரன். 2019ல் ரிலீஸ் ஆன இந்த படத்தில் தனுஷ் இரண்டு விதமான லுக்கில் மிரட்டி இருப்பார்.

ஜாதி வெறியோடு மகனை கொன்றவர்களை பழிவாங்கும் அப்பாவாக தனுஷ் நடித்து இருப்பார். அந்த ரோலில் நடிக்க முதலில் என்னை தான் வெற்றிமாறன் கேட்டார் என நடிகர் கருணாஸ் தெரிவித்து இருக்கிறார்.

தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க | Not Dhanush Vetrimaaran Asked Karunas For Asuran

கருணாஸ்

சிவசாமி ரோலில் கருணாஸ் மற்றும் சிதம்பரம் ரோலில் அவரது மகன் கென் ஆகியோர் நடிக்க வேண்டும் என வெற்றிமாறன் கேட்டாராம்.

“ஆனால் கதையை கேட்டுவிட்டு அதில் ஒரு பெரிய ஹீரோ நடித்தால் படம் பெரிய ஹிட் ஆகும் என நான் கூறினேன்.”

“உங்களை வைத்து தான் எடுக்க ஆசை என வெற்றிமாறன் கூறினார். ஆனால் அந்த படத்தின் வணிக வெற்றிக்காக நான் விட்டுக்கொடுத்துவிட்டேன்” என கருணாஸ் கூறி இருக்கிறார். 

தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க | Not Dhanush Vetrimaaran Asked Karunas For Asuran

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *