சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் இளம் சென்சேஷன் நடிகை! யார் பாருங்க..

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் இளம் சென்சேஷன் நடிகை! யார் பாருங்க..


நடிகர் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான ‘அமரன்’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வசூலைக் குவித்தன.

பொங்கலுக்கு ரிலீஸான ‘பராசக்தி’ படம் சில விமர்சனங்களைச் சந்தித்திருந்தாலும், குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது.

அந்தப் படம் ரிலீஸான பிறகு பிரதமர் மோடியுடன் பொங்கல் கொண்டாடும் வாய்ப்புள்ள படக்குழுவுக்கு கிடைத்து இருந்தது.

ஹீரோயின்

தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு வரும் என சிவகார்த்திகேயன் சமீபத்தில் கூறி இருந்தார்.

சிவகார்த்திகேயனின் SK 26 படத்தை ‘தாய் கிளவி’ படபுகழ் இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கப்போவதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு யார் ஹீரோயின் என்கிற ஒரு புது தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் சென்சேஷன் நடிகையாக வலம் வரும் பாக்யஸ்ரீ போர்சே (Bhagyashri Borse) தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *