இயக்குனர் ஆன வரலக்ஷ்மி சரத்குமார்.. வித்தியாசமான வீடியோ உடன் வந்த அறிவிப்பு

வரலக்ஷ்மி சரத்குமார் இதுவரை நடிகையாக மட்டுமே எல்லோரும் பார்த்து வருகிறோம். தற்போது அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார்.
பல இயக்குனர்கள் நடிப்பு பக்கம் வந்து கொண்டிருகும் நிலையில், வரலக்ஷ்மி நடிகையாக இருந்து இயக்குனராக வந்திருப்பதாக ரசிகர்கள் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர்.
சரஸ்வதி
சரஸ்வதி என்ற படத்தை தான் வரலக்ஷ்மி இயக்கி வருகிறாராம். நடிகையும், இயக்குனரும் சண்டை போடுவது போல ப்ரோமோ வீடியோவை வரலக்ஷ்மி வெளியிட்டு இருக்கிறார்.
அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.






