பிரபல நடிகையுடன் பைக்கில் சுற்றிய ரஜினி.. காரில் சென்று பிடித்த அனிருத்தின் அப்பா

பிரபல நடிகையுடன் பைக்கில் சுற்றிய ரஜினி.. காரில் சென்று பிடித்த அனிருத்தின் அப்பா

நடிகர் ரஜினி உச்ச நடிகராக தமிழ் சினிமாவில் தற்போதும் இருந்து வருகிறார். ரஜினி உடன் நடித்த போது நடந்த பழைய நினைவுகளை நடிகை ராதிகா தற்போது ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

ரஜினி உடன் அவர் பைக்கில் இரவில் சுற்றியபோது உறவினர் ஒருவர் வந்து அவர்களை பிடித்ததாக கூறி இருக்கிறார்.

பிரபல நடிகையுடன் பைக்கில் சுற்றிய ரஜினி.. காரில் சென்று பிடித்த அனிருத்தின் அப்பா | Radhika Talks About Bike Ride With Rajinikanth

லதாவின் சகோதரர்

பைக்கில் ரஜினி உடன் சென்னையை சுற்றிக்கொண்டு இருந்தபோது ஒரு கார் எங்களை நோக்கி வேகமாக வந்தது. யார் என பார்த்தால், ரஜினியின் மனைவி லதாவின் சகோதரர் தான் அது ( இசையமைப்பாளர் அனிருத்தின் அப்பா).

ரஜினி ஒரு பெண்ணுடன் இரவில் சுற்றிக்கொண்டு இருக்கிறார் என நினைத்து அவர் வந்திருக்கிறார். ஆனால் நாங்கள் ஒன்றாக வந்தது லதாவுக்கு தெரியும் என ராதிகா கூறி இருக்கிறார்.
 
பிரபல நடிகையுடன் பைக்கில் சுற்றிய ரஜினி.. காரில் சென்று பிடித்த அனிருத்தின் அப்பா | Radhika Talks About Bike Ride With Rajinikanth

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *