நேற்று சிவகார்திகேயன் இன்று வெங்கட் பிரபு.. அஜித் உடன் இருக்கும் புகைப்படங்கள்

நடிகர் அஜித் கார் ரேஸ் ட்ராக்கில் இருக்கும்போது அவரை பல பிரபலங்கள் சந்தித்து வருகிறார்கள். நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் அபுதாபி ரேஸ் ட்ராக்கில் அஜித் உடன் ஒரு நாளை செலவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று வெங்கட் பிரபு அஜித்தை சந்திக்க சென்று இருக்கிறார். “This is beyond imagination. Beyond cinema. This is a man who lives his truth” என வெங்கட் பிரபு பதிவிட்டு அங்கு எடுத்த போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.






