அஜித் உடன் ஒரு நாள்.. எப்படி இருந்தது என சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

அஜித் உடன் ஒரு நாள்.. எப்படி இருந்தது என சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார். அவர் நடிப்பில் பராசக்தி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இன்று இந்தப் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் துபாய்க்கு சென்று அஜித் உடன் கார் ரேஸ் ட்ராக்கில் ஒரு நாளை செலவிட்டு இருக்கிறார்.

அஜித் உடன் ஒரு நாள்.. எப்படி இருந்தது என சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | Felt Adrenaline Rush Sivakarthikeyan Meeting Ajith

எப்படி இருந்தது?

அஜித் உடன் ஒரு நாளை செலவிட்டது எப்படி இருந்தது என சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.

“Pure passion, commitment, dedication and resilience – experienced it live, felt the adrenaline rush. An inspiring day spent with an inspiring person. Always look up to you, my dear #AK sir” என சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *