5 நாட்களில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

5 நாட்களில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


Con City

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அர்ஜுன் தாஸ். இவர் கைதி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து மாஸ்டர், குட் பேட் அக்லி, அநீதி, Bomb என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

5 நாட்களில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Con City Movie 5 Days Box Office Collection

இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் Con City. இப்படத்தை இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்க, மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வடிவுக்கரசி, யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வசூல் 

இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால், முழுமையாக அவர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

5 நாட்களில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Con City Movie 5 Days Box Office Collection

இந்த நிலையில், Con City திரைப்படம் 5 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 6.5 கோடி வசூல் செய்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *