நந்தினி, அண்ணா சீரியல் பிரபலம் நித்யா ராம் அழகிய போட்டோஸ்

நந்தினி, அண்ணா சீரியல் பிரபலம் நித்யா ராம் அழகிய போட்டோஸ்


நித்யா ராம்

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிய சீரியல் நந்தினி. அந்த சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயமான நடிகையாக மாறினார் நித்யா ராம்.

அந்த சீரியலுக்கு பிறகு சில காலம் அவரை தமிழ் சின்னத்திரை பக்கம் காணவில்லை. பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழின் ஒளிபரப்பான அண்ணா சீரியலில் நடித்து வந்தார், தற்போது அந்த சீரியலும் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

இனி அடுத்து என்ன சீரியலில் நடிக்கப்போகிறார் என் விவரம் எதுவும் வெளியாகவில்லை.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *