பொய் எப்படி சொல்றது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை பாருங்க

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பல பொய்களை சொல்லி எல்லோரையும் ஏமாற்றிய மயில் தற்போது வீட்டை விட்டே துரத்தப்பட்டு இருக்கிறார். போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என சென்று பாண்டியன் குடும்பத்தை கைது செய்ய வைத்து அசிங்கப்படுத்திய நிலையில், மயில் மீண்டும் அந்த குடும்பத்துடன் இணைய வாய்ப்பே இல்லை என தெரிகிறது.
ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
இந்நிலையில் மயில் மற்றும் சரவணன் இருவரும் சேர்ந்து எடுத்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.
பொய் எப்படி சொல்வது என மயில் கேட்க, அதை கேட்டு சரவணன் ஷாக் ஆகி ரியாக்ஷன் கொடுத்து இருக்கிறார் என பாருங்க.






