சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை மாளவிகா மோகனன் எப்படி இருந்துள்ளார் பாருங்க, இதோ புகைப்படம்

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை மாளவிகா மோகனன் எப்படி இருந்துள்ளார் பாருங்க, இதோ புகைப்படம்

மாளவிகா மோகனன்

பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதன்பின் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை மாளவிகா மோகனன் எப்படி இருந்துள்ளார் பாருங்க, இதோ புகைப்படம் | Malavika Mohanan Old Photo Viral

கடந்த ஆண்டு மோகன்லால் உடன் மாளவிகா மோகனன் இணைந்து நடித்த ஹிருதயபூர்வம் படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை மாளவிகா மோகனன் எப்படி இருந்துள்ளார் பாருங்க, இதோ புகைப்படம் | Malavika Mohanan Old Photo Viral

பிரபாஸ் உடன் மாளவிகா இணைந்து நடித்த ராஜா சாப் படம் கடந்த மாதம் வெளிவந்தது. ஆனால், எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் படுதோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக சர்தார் 2 படம் வெளிவரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிக்க வருவதற்கு முன்

இந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனனின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை மாளவிகா மோகனன் எப்படி இருந்துள்ளார் பாருங்க, இதோ புகைப்படம் | Malavika Mohanan Old Photo Viral

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *