சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்… என்ன தெரியுமா?

சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்… என்ன தெரியுமா?


மூன்று முடிச்சு

பணம், ஸ்டேட்டஸ் பார்க்கும் மாமியாருக்கும், வசதி, படிப்பு இல்லாத கிராமத்து மருமகளுக்கும் இடையில் நடக்கும் போராட்டமாக ஒளிபரப்பாகி வருகிறது மூன்று முடிச்சு சீரியல்.

இவர்களுக்கு நடுவில் சூர்யா என்ற வெயிட்டான கதாபாத்திரம் அமைய சீரியல் டக்கராக ஒளிபரப்பாகி வருகிறது. கடைசியாக கதையில் சூர்யா அப்பாவின் பிறந்தநாள் கலாட்டா, அதன்பின் முருகருக்காக மாலை போட்டது என ஜாலியான காட்சிகள் ஒளிபரப்பானது.

தற்போது மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலின் மெகா சங்கமம் நடந்து கொண்டிருக்கிறது, இந்த வாரத்தில் முடிந்துவிடும் என தெரிகிறது.

சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... என்ன தெரியுமா? | Happy News For Moondru Mudichu Serial Fans

குட் நியூஸ்

இந்த நிலையில் மூன்று முடிச்சு சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. அதாவது டிஆர்பியில் டாப்பில் இருக்கும் இந்த சீரியல் வரும் திங்கள் முதல் 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம்.

திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சீரியலை தாண்டி சன் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம் நடந்துள்ளது, அதன் விவரம் இதோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *