கிளாமர் உடையில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்… வைரல் போட்டோஸ்

கிளாமர் உடையில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்… வைரல் போட்டோஸ்


ரகுல் ப்ரீத் சிங்

சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடிக்கும் நடிகைகளை தாண்டி அதிகம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடிகைகள் அதிகமாகிவிட்டனர்.

பாலிவுட் சினிமாவில் நடிகைகள் படங்கள் நடிக்கிறார்களோ இல்லையோ தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். அப்படி தென்னிந்திய சினிமாவிலும் பாலிவுட்டிலும் சில படங்கள் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்-

திருமணத்திற்கு பிறகு இவரை அதிகம் படங்களில் காணப்படுவது இல்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு கிளாமர் உடையில் வந்துள்ளார், அந்த புகைப்படங்கள் இதோ,‘

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *