பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜியாக நடித்து வரும் நடிகை ஷாலினியின் அசத்தலான புகைப்படங்கள்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜியாக நடித்து வரும் நடிகை ஷாலினியின் அசத்தலான புகைப்படங்கள்..


சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் கதிர் மனைவியாக ராஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷாலினி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கதாநாயகி என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷாலினி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *