தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா.. நடனமாடி பட்டையை கிளப்பிய விஜய்.. வீடியோ இதோ

தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா.. நடனமாடி பட்டையை கிளப்பிய விஜய்.. வீடியோ இதோ


நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், தற்போது இதிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார். இவருடைய கடைசி படம் ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா.. நடனமாடி பட்டையை கிளப்பிய விஜய்.. வீடியோ இதோ | Vijay Danced In Tvk Third Year Anniversary

இதற்கான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இம்மாதம் ஜனநாயகன் படத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் ஜனநாயகன் விவகாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்று.

நடனமாடிய விஜய்


கடந்த 2024ஆம் ஆண்டு தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டது. இன்றுடன் தவெக கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்று, மூன்று ஆண்டில் காலடியெடுத்து வைப்பதால் அதை கட்சியினர் அனைவரும் இணைந்து விழா வைத்து கொண்டாடியுள்ளனர்.

இந்த விழாவில் முதலில் கலையரங்கம் நடைபெற்றது.

தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா.. நடனமாடி பட்டையை கிளப்பிய விஜய்.. வீடியோ இதோ | Vijay Danced In Tvk Third Year Anniversary

இதில் பின்னணி பாடகர் வேல்முருகன் பாடல்கள் பாடினார். இதன்பின் மேடைக்கு வந்த விஜய், வேல்முருகனின் வேண்டுகோளுக்கிணங்க, அவருடைய பாடலுக்கு விஜய் நடனமாடினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



இதோ அந்த வீடியோ:




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *