திடீரென பெயரை மாற்றிக்கொண்ட சன் டிவி வானத்தைப்போல சீரியல் நடிகை! புது பெயர் இதுதான்

திடீரென பெயரை மாற்றிக்கொண்ட சன் டிவி வானத்தைப்போல சீரியல் நடிகை! புது பெயர் இதுதான்


சன் டிவியின் வானத்தைப்போல சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் ஸ்வேதா கெல்கே (Swetha Khelge). அந்த சீரியல் 2020ல் இருந்து 2024 வரை ஒளிபரப்பானது.

அதில் ஹீரோவின் தங்கை கதாபத்திரத்தில் ஸ்வேதா நடித்து இருந்தார். ஆரம்பத்தில் இரண்டு வருடங்கள் அவர் நடித்த நிலையில் திடீரென விலகிவிட்டார். அதன் பின் கலைஞர் டிவியின் கண்ணெதிரே தோன்றினால் உள்ளிட்ட மற்ற தொடர்களில் அவர் நடித்து வந்தார்.

திடீரென பெயரை மாற்றிக்கொண்ட சன் டிவி வானத்தைப்போல சீரியல் நடிகை! புது பெயர் இதுதான் | Swetha Khelge Changes Name To Vihani Sarika Gowda

பெயர் மாற்றம்

இந்நிலையில் நடிகை ஸ்வேதா தனது பெயரை திடீரென மாற்றம் செய்திருக்கிறார். இனி தன்னை விஹானி சரிகா கௌடா (Vihani Sarika Gowda) என அழைக்கும்படி அவர் கூறி இருக்கிறார்.

விஹானி என்ற பெயரில் புது அத்தியாயத்தை தான் தொடங்குவதாகவும், அதற்கு ரசிகர்கள் அன்பு மற்றும் ஆதரவு தனக்கு தொடர வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார். 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *