டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் ஹீரோவாக நடித்துள்ள ‘வித் லவ்’ ட்ரெய்லர்

டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் ஹீரோவாக நடித்துள்ள ‘வித் லவ்’ ட்ரெய்லர்


கடந்த வருடம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற படம் டூரிஸ்ட் பேமிலி. அதன் இயக்குனர் அபிஷன் ஜீவின்த் அந்த படத்தில் ஒரு ரோலிலும் நடித்து இருப்பார்.


தற்போது அபிஷன் ஹீரோவாக ‘வித் லவ்’ என்ற படத்தில் அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்து உள்ளார்.

வித் லவ் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளிவந்து இருக்கிறது.

பள்ளி கால காதலை தேடி செல்வது போல தான் இந்த படத்தின் கதை இருக்கிறது. ட்ரெய்லர் இதோ பாருங்க.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *