4 நாட்களில் திரௌபதி 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 நாட்களில் திரௌபதி 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

திரௌபதி 2

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரிச்சர்ட் ரிஷி. இவர் நடிகை ஷாலினியின் அண்ணன் ஆவார். இவர் தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.

4 நாட்களில் திரௌபதி 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Draupathi 2 Movie 4 Days Box Collection

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள படம்தான் திரௌபதி 2. இப்படத்தை இயக்குநர் மோகன் ஜி இயக்கியிருந்தார்.

கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. படம் பார்த்த பலரும் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

வசூல் 

இந்த நிலையில், 4 நாட்களில் திரௌபதி 2 படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 2.2 கோடி மட்டுமே வசூல் செய்து, பாக்ஸ் ஆபிஸில் டிசாஸ்டர் ஆகியுள்ளது.

4 நாட்களில் திரௌபதி 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Draupathi 2 Movie 4 Days Box Collection

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *