விஜய் டிவி சுனிதாவா இப்படி? தண்ணீரில் நனைந்தபடி வேற லெவல் கிளாமர் வீடியோ

விஜய் டிவி சுனிதாவா இப்படி? தண்ணீரில் நனைந்தபடி வேற லெவல் கிளாமர் வீடியோ


விஜய் டிவியின் குக் வித் கோமாளியில் முக்கிய பிரபலமாக இருந்து வருபவர் சுனிதா. அவர் தமிழ் தெரியாமல் தப்பு தப்பாக பேசும் விதமே பெரிய அளவில் காமெடியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இன்ஸ்டாக்ராமில் அவருக்கு 1.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.


சுனிதா சமீப காலமாக கிளாமர் காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடவும் தொடங்கி இருக்கிறார். அவரா இப்படி என பலரும் ஆச்சர்யமாக கேட்கும் அளவும் அது இருக்கும்.

விஜய் டிவி சுனிதாவா இப்படி? தண்ணீரில் நனைந்தபடி வேற லெவல் கிளாமர் வீடியோ | Vijay Tv Sunita Gogoi Glam Video Stuns Fans

வீடியோ

இந்நிலையில் சுனிதா தற்போது தண்ணீரில் நனைந்தபடி கிளாமர் ஆக போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

வெள்ளை நிற சேலையில் ஈரமான லுக்கில் அவர் எடுத்த இந்த போட்டோஷூட் தனது favourite என சுனிதா குறிப்பிட்டு இருக்கிறார். 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *