பிக்பாஸ் 9 புகழ் அரோராவின் சில அழகிய புகைப்படங்கள்

பிக்பாஸ் 9 புகழ் அரோராவின் சில அழகிய புகைப்படங்கள்


பிக்பாஸ் 9

விஜய் தொலைக்காட்சி என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது. அதில் இன்னும் டாப்பாக ஓடிய ஷோ என்றால் அது பிக்பாஸ் தான்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த ஷோ வெற்றிகரமாக பொங்கலுக்கு முடிவுக்கு வந்துவிட்டது, இந்த சீசனின் வெற்றியாளராக திவ்யா தேர்வானார்.

பிக்பாஸ் 9வது சீசனில் கடைசியாக வந்து 4 போட்டியாளர்களில் அரோராவும் ஒருவர். தற்போது பிக்பாஸ் மூலம் பிரபலமான அரோராவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *