6, 7 வருடங்களுக்கு முன் பிக்பாஸ் வெற்றியாளர் திவ்யா எடுத்த போட்டோ ஷுட்… எப்படி உள்ளார் பாருங்க

பிக்பாஸ் 9
அன்றாட வேலைகளில் பிஸியாக இருக்கும் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு விஷயமாக முக்கிய பங்கு வகிக்கிறது சின்னத்திரை ஷோக்கள் மற்றும் சீரியல்கள்.
அப்படி லட்சக்கணக்கான மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 9வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்டது, தற்போது முடிந்தும்விட்டது.
பிக்பாஸ் 9வது சீசன் வெற்றியாளர் திவ்யா கணேசன் 6, 7 வருடங்களுக்கு முன் வெளியிட்ட போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.






