Wow, Gorgeous என ரசிகர்களை சொல்ல மயக்கும் தொகுப்பாளினி டிடியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

தொகுப்பாளினி டிடி
சமீபத்தில் தொகுப்பாளினி டிடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வந்தது.
அதாவது அவர் தனது சகோதரர் திருமண நிகழ்ச்சிகளில் எடுத்த புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் வழக்கம் போல் ரசித்து அவரது புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவித்து வந்தார்கள்.
இந்த நிலையில் தொகுப்பாளினி டிடி தாவணியில் லேட்டஸ்ட்டாக எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் வாவ், சூப்பர் என கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.






