திருமண தோற்றத்தில் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா.. புகைப்படங்களை பாருங்க

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் சீதா ராமன், நளதமயந்தி ஆகிய சீரியல்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை பிரியங்கா திருமண லுக்கில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க..






