பொங்கல் பண்டிகைக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

பொங்கல்
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை என்றாலே கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், தொலைக்காட்சியில் என்ன படம் போடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருக்கும்.
ஜீ தமிழ் படங்கள்
இந்த நிலையில், வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம் வாங்க.
ஜனவரி 15 ஆம் தேதி – காலை 10.30 மணிக்கு மாமன், பிற்பகல் 1.30 மணிக்கு ஹவுஸ்மேட்ஸ் மற்றும் மாலை 6 மணிக்கு மாதரசி படம் ஒளிபரப்பாக உள்ளது.
இதையடுத்து, ஜனவரி 16 ஆம் தேதி – பிற்பகல் 12.30 The Greatest Of All Time மற்றும் மாலை 6 மணிக்கு காந்தாரா ஒளிபரப்பாகிறது.






