புடவையின் அழகிய மயக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை பிரியங்கா

பிரியங்கா
விஜய் டிவியில் ஒளிபரப்பான காலேஜை மையப்படுத்திய தொடர்களில் ஒன்று காற்றுக்கென்ன வேலி. இதில் நடித்த பலர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயம் என்றாலும் நாயகி, நாயகன் ஆகியோர் புதுமுகங்கள் தான்.
அப்படி இந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவாக நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் பிரியங்கா.
இவர் தனது இன்ஸ்டாவில் புட்வையில் எடுத்த அழகிய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார், அதை பார்ப்போம்.






