ஜீ தமிழ் அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை… யாரு பாருங்க

ஜீ தமிழ் அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை… யாரு பாருங்க


ஜீ தமிழ்

சன், விஜய் தொலைக்காட்சிகள் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்கள் மூலம் கெத்து காட்டி வருகிறார்கள்.

இவர்களை தாண்டி ஜீ தமிழும் நிறைய வெற்றிகரமான சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களை கவர்ந்து வருகிறார்கள்.

ஜீ தமிழ் அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை... யாரு பாருங்க | New Actress Entry In Zee Tamizh Anna Serial

அண்ணா


கார்த்திகை தீபம், கெட்டி மேளம், வீரா, சந்தியா ராகம், அயலி போன்ற தொடர்ந்து எல்லாம் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் ஜோடியாக நடிக்கும் அண்ணா சீரியலில் தான் பிரபல நடிகை என்ட்ரி கொடுக்கிறாராம்.

நடிகை ஷியாமந்தா, வேதா என்ற கதாபாத்திரம் மூலம் என்ட்ரி கொடுக்கிறாராம்.

Gallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *