நடிகை சாக்ஷி அகர்வால் செம ஹாட் போட்டோஷூட்

நடிகை சாக்ஷி அகர்வால் செம ஹாட் போட்டோஷூட்

நடிகை சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர். அவர் அடிக்கடி மிக கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படங்கள் மூலமாக ரசிகர்கள் கவர்ந்து வருகிறார்.

அவருக்கு இந்த வருடத்தின் தொடக்கத்தில் திருமணம் நடைபெற்று இருந்தது. அதற்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

இந்நிலையில் அவர் கவர்ச்சியான உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *