4 நாட்களில் சர்வம் மாயா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சர்வம் மாயா
நிவின் பாலி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம்தான் சர்வம் மாயா. இப்படத்தை இயக்குநர் அகில் சத்யன் இயக்கியிருந்தார்.
அஜூ வர்கீஸ், வினீத், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தின் மூலம் ரியா சுபு நடிகையாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
இந்த நிலையில், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சர்வம் மாயா படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 45 கோடி வசூல் செய்துள்ளது.
இனி வரும் நாட்களில் சர்வம் மாயா திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






