2 நாட்களில் சிறை திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

2 நாட்களில் சிறை திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

சிறை

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் சிறை.

2 நாட்களில் சிறை திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Sirai Movie 2 Days Box Office Collection

இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரித்துள்ளார். அவருடைய மகன் எல்.கே. அக்ஷய் குமார் இப்படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.

2 நாட்களில் சிறை திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Sirai Movie 2 Days Box Office Collection

மேலும் அனிஷ்மா அனில்குமார் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

நல்ல எதிர்பார்ப்புடன் கடந்த 25ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

வசூல் 

இந்த நிலையில், இப்படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சிறை திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளது.

2 நாட்களில் சிறை திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Sirai Movie 2 Days Box Office Collection

இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *