நந்தினி செயலால் மீண்டும் எரிச்சலில் மாமியார்.. மூன்று முடிச்சு நாளைய ப்ரோமோ

நந்தினி செயலால் மீண்டும் எரிச்சலில் மாமியார்.. மூன்று முடிச்சு நாளைய ப்ரோமோ


சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியலில் சூர்யா மற்றும் நந்தினியை எப்படியாவது பிரித்துவிடலாம் என திட்டம்போட்ட சூர்யாவின் வில்லி அம்மா மற்றும் சகோதரிகளுக்கு தற்போது பெரிய பல்பு தான் கிடைத்து இருக்கிறது.

நந்தினியை அவர் செய்த சாப்பாட்டின் மூலமாகவே கண்டுபிடித்துவிடும் சூர்யா, வில்லிகள் திட்டத்தை தாண்டி நந்தினியை பார்த்துவிடுகிறார்.

நந்தினி செயலால் மீண்டும் எரிச்சலில் மாமியார்.. மூன்று முடிச்சு நாளைய ப்ரோமோ | Sun Tv Moondru Mudichu Promo 06 Dec 2025

நாளைய எபிசோடு ப்ரோமோ

நந்தினியை மறைத்து வைத்து நாடகம் ஆடியதற்காக சூர்யா தற்போது அம்மா மற்றும் சகோதரிகளை வறுத்தெடுத்து வருகிறார்.


சுந்தரவல்லி நந்தினியை அழைத்து மீண்டும் மிரட்டுகிறார். ஆனால் அவரோ தனது கழுத்தில் இருக்கும் தாலியை பற்றி சொல்லி நோஸ்கட் கொடுக்கிறார்.

மேலும் நடக்க முடியாமல் இருக்கும் சூர்யாவை தனது காலின் மீது நிற்க வைத்து ஒன்றாக நடக்க வைக்கிறார். அதை பார்த்து வில்லிகள் மேலும் காட்டம் ஆகிறார்கள். ப்ரோமோவை பாருங்க. 

https://www.youtube.com/watch?v=CMb6L8UYTMA


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *