மூக்கு அரிக்குதுனு சொரிந்தால் கூட விஜய் பத்தி ஏதோ நினைக்கிறார்னு சொல்லுவாங்க சார் – அஜித் அடித்த கிண்டல்

Ajith teased media says actor Ilavarasu: பிரபல நடிகர் இளவரசு சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் அஜித் தன்னிடம் கூறிய கிண்டலான விஷயத்தை பகிர்ந்துகொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் – விஜய்

அஜித் – விஜய் இன்று இந்திய சினிமாவின் அசைக்க முடியாத நம்பிக்கைகள். ஒருவர் அரசியலில் கலக்க, மற்றொருவர் கார் ரேஸில் கலக்கி வருகிறார்.

மூக்கு அரிக்குதுனு சொரிந்தால் கூட விஜய் பத்தி ஏதோ நினைக்கிறார்னு சொல்லுவாங்க சார் - அஜித் அடித்த கிண்டல் | Ajith Teased Media Says Actor Ilavarasu

சமீபத்தில் கூட அஜித் – விஜய் சந்திப்பு இணையத்தையே அதிர வைத்தது; எல்லோரும் இணையத்தில் புகழ்ந்து பேசினர். அதோடு சமூக வலைத்தளம் முழுவதும் எடிட்ஸ் குவிந்து வருகிறது.

மூக்கு அரிக்குதுனு சொரிந்தால் கூட விஜய் பத்தி ஏதோ நினைக்கிறார்னு சொல்லுவாங்க சார் - அஜித் அடித்த கிண்டல் | Ajith Teased Media Says Actor Ilavarasu

இளவரசு பேட்டி

இந்நிலையில் நடிகர் இளவரசு சமீபத்தில் ஒரு பேட்டியில், அஜித் குறித்து பேசுகையில், ஒரு முறை பத்திரிகையாளர் நிறைந்த இடத்தில், அஜித் சார் என்னிடம், இளவரசு, மீடியா இருக்காங்க நீங்க முன்னாடி போங்க என்றார், ஏன் சார் என கேட்டேன், அதற்கு அவர், மூக்கு அரிக்குதுனு சொரிந்தால் விஜய்யை பற்றி ஏதோ நினைக்கிறார்னு சொல்லுவாங்க செம ஜாலியாக சொன்னார் என இளவரசு கூறியுள்ளார்.

மூக்கு அரிக்குதுனு சொரிந்தால் கூட விஜய் பத்தி ஏதோ நினைக்கிறார்னு சொல்லுவாங்க சார் - அஜித் அடித்த கிண்டல் | Ajith Teased Media Says Actor Ilavarasu

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *