பல லட்சம் மதிப்புள்ள காரை வாங்கியுள்ள தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா… விலை எவ்வளவு?

பல லட்சம் மதிப்புள்ள காரை வாங்கியுள்ள தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா… விலை எவ்வளவு?

அர்ச்சனா

அர்ச்சனா, 90 காலகட்டத்தில் இருந்தே தொகுப்பாளினியாக கலக்கி வருபவர்.

சன் தொலைக்காட்சியில் அதிக பயணம் செய்தவர் இப்போது பின் விஜய் டிவி பக்கம் இப்போது மொத்தமாக ஜீ தமிழ் பக்கம் அதிகம் பயணித்து வருகிறார்.

சமீபத்தில் முடிவடைந்த சரிகமப 5வது சீசனை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
இவரைப் போலவே இவரது மகள் சாராவும் ஜீ தமிழில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்தார், ஆனால் இப்போது இல்லை.

பல லட்சம் மதிப்புள்ள காரை வாங்கியுள்ள தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா... விலை எவ்வளவு? | Anchor Archana Daughter Zaara Buys New Car

புதிய கார்

ஆனால் சாரா தனது இன்ஸ்டாவில் அன்றாடம் செய்யும் விஷயங்கள், தனது சித்தியுடன் இணைந்து எடுத்த ரீல்ஸ் என பதிவுகள் போட்ட வண்ணம் இருப்பார்.

பல லட்சம் மதிப்புள்ள காரை வாங்கியுள்ள தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா... விலை எவ்வளவு? | Anchor Archana Daughter Zaara Buys New Car

தற்போது அவர் ஒரு மாஸான விஷயத்தை பதிவு செய்துள்ளார். அதாவது சாரா Mahindra Batman காரை வாங்கியுள்ளாராம், குடும்பத்துடன் சென்று கார் வாங்கியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இந்த புதிய காரின் விலை ரூ. 27 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *