சக்தி இறந்துவிட்டதாக சொன்ன மருத்துவர், சத்தியம் செய்யும் குணசேகரன்! எதிர்நீச்சல் 2ல் அடுத்து வரும் ட்விஸ்ட்

சக்தி இறந்துவிட்டதாக சொன்ன மருத்துவர், சத்தியம் செய்யும் குணசேகரன்! எதிர்நீச்சல் 2ல் அடுத்து வரும் ட்விஸ்ட்


எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கணவர் சக்தியை காப்பாற்ற ஜனனி மிக தீவிரமாக போராடிய நிலையில் வில்லன்களிடம் இருந்து சக்தியை மீட்டு கொண்டுவந்தாலும், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் வருகிறது.

அதை எல்லாம் தாண்டி அவர் ஒருவழியாக ஹாஸ்பிடலில்சக்தியை கொண்டு வந்து சேர்க்கும் போது, மருத்துவர் சோதித்துவிட்டு சக்திக்கு இதயத்துடிப்பு இல்லை என கூறிவிடுகிறார். இருக்கு டாக்டர் செக் பண்ணி பாருங்க என ஜனனி அவரிடம் சொல்கிறார்.

சக்தி இறந்துவிட்டதாக சொன்ன மருத்துவர், சத்தியம் செய்யும் குணசேகரன்! எதிர்நீச்சல் 2ல் அடுத்து வரும் ட்விஸ்ட் | Ethirneechal Thodargiradhu 29 Nov 2025 Promo

மறுபுறம் வீட்டில் குணசேகரன் தான் தம்பிக்கு எந்த துரோகமும் செய்யமாட்டேன் என அம்மா தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் ‘அப்போ சக்தி அவர் நிஜமான தம்பி இல்லையா? கதையில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் இதுதானா’ என கேட்டு வருகின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *