தனுஷின் 'தேரே இஷ்க் மெயின்' படத்தின் முன் பதிவு வசூல்… எவ்வளவு தெரியுமா

தனுஷின் 'தேரே இஷ்க் மெயின்' படத்தின் முன் பதிவு வசூல்… எவ்வளவு தெரியுமா

ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் தனுஷ். இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர்கள் இரண்டாவது முறையாக அட்ராங்கி ரே படத்தில் இணைந்தனர். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தேரே இஷ்க் மெயின்

மேலும் தனுஷ் – ஆனந்த் எல். ராய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம்தான் தேரே இஷ்க் மெயின்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம் வருகிற 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

முன் பதிவு

இந்த நிலையில், இப்படத்தின் முன் பதிவு வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை நடந்த முன் பதிவில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *