பைசன் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் விவரம்

பைசன் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் விவரம்


பைசன் 

இயக்குநர் மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் பைசன் காளமாடன்.

இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

வசூல் 

இந்நிலையில், இதுவரை பைசன் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 65+ கோடி வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *