வில்லத்தனத்தை தொடங்கிய சந்தா, ஷாக்கில் சேரன்… அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ


அய்யனார் துணை

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை.

சந்தா சேரனை திருமணம் செய்து வந்ததில் இருந்து ஒரு விஷயத்தில் சங்கடப்பட்டு வருகிறார். அண்ணன் தம்பிகள் பேசிக் கொண்டிருந்தால் தான் சந்தாவை வந்ததும் கலைந்து சென்றுவிடுகிறார்கள், அதேபோல் சமீபத்தில் நிலா-நடேசன் இருவரும் செம்பருத்தி பற்றி பேசிக்கொண்டிருக்க அங்கு சந்தா வந்ததும் பேச்சை மாற்றினார்கள்.

பிறகு சேரன் பக்கத்தில் சந்தா அமர்ந்திருந்தும் அவர் பல்லவனை அனைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தது அவருக்கு வருத்தத்தை கொடுத்தது.

வில்லத்தனத்தை தொடங்கிய சந்தா, ஷாக்கில் சேரன்... அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ | Ayyanar Thunai 29Th September To 4Th Promo

புரொமோ

தற்போது அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில், சந்தா-சேரன் படம் பார்க்க வெளியே செல்ல நிலா சமைக்கிறார். சேரனுக்கு அண்ணி சமையல் சீக்கிரம் வீட்டிற்கு வா என பல்லவன் கூற அந்த நேரத்தில் சந்தா பரோட்டா வேண்டும் என்கிறார்.

வில்லத்தனத்தை தொடங்கிய சந்தா, ஷாக்கில் சேரன்... அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ | Ayyanar Thunai 29Th September To 4Th Promo

பின் வெளியே சாப்பிட்ட சேரன் இங்கே சாப்பிட்டுவிட்டோம் என கூற போன் எடுக்க சந்தா நான் பேச வேண்டும் என போனை வாங்கிக்கொண்டு செல்கிறார்.

வீட்டிற்கு வந்தவரை சாப்பிட வாருங்கள் என நிலா அழைக்க சந்தா வெளியே சாப்பிட்டுவிட்டோம் என கூற அனைவர் முகமும் மாறுகிறது, ஆனால் சேரன் நான் சாப்பிடுகிறேன் என நிலா செய்ததை சாப்பிடுகிறார்.

வில்லத்தனத்தை தொடங்கிய சந்தா, ஷாக்கில் சேரன்... அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ | Ayyanar Thunai 29Th September To 4Th Promo

அறைக்கு வந்த சேரனிடம் நிலாவை மிகவும் பிடிக்குமா என கேட்க அவர் வந்த பிறகு தான் வீடே மாறியது என்கிறார்.

கார்த்திகாவையும் மிகவும் பிடிக்குமா என கேட்க சேரன் எப்படி பிடிக்காமல் போகும் என கூற சந்தா அதனால் தான் Hug செய்தீர்களா என கேட்க சேரன் ஷாக் ஆகிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *