பாலிவுட் நடிகை அனன்யாவுக்கு இவ்வளவு கோடி சொத்தா?.. அடேங்கப்பா!

பாலிவுட் நடிகை அனன்யாவுக்கு இவ்வளவு கோடி சொத்தா?.. அடேங்கப்பா!

அனன்யா பாண்டே

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனன்யா பாண்டே. இவர் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த Student of the Year 2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பின் Khaali Peeli, Gehraiyaan, லைகர், CTRL போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

பாலிவுட் நடிகை அனன்யாவுக்கு இவ்வளவு கோடி சொத்தா?.. அடேங்கப்பா! | Ananya Panday Net Worth Details Goes Viral

இவ்வளவா? 

ரசிகர்களின் மனம் கவர்ந்த பாலிவுட் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் அனன்யா பாண்டேவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இவர் மாதம் ரூ. 60 லட்சம் மற்றும் ஆண்டுக்கு சுமார் ரூ. 7 கோடி சம்பாதிக்கிறார். அந்த வகையில், அனன்யா பாண்டேவிடம் ரூ. 74 கோடி சொத்து உள்ளது.  

பாலிவுட் நடிகை அனன்யாவுக்கு இவ்வளவு கோடி சொத்தா?.. அடேங்கப்பா! | Ananya Panday Net Worth Details Goes Viral

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *