சன் டிவியில் தொடங்கும் புது சீரியல்.. ப்ரோமோ உடன் இதோ

சன் டிவியில் தொடங்கும் புது சீரியல்.. ப்ரோமோ உடன் இதோ


சின்னத்திரையில் ரசிகர்களை அதிகம் கவர்வதற்காக அனைத்து சேனல்களும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது தொடர்களாக அறிமுகப்படுத்தி வருகின்றன.

சன் டிவியில் தற்போது அம்மா – மகள் செண்டிமெண்ட்டை மையப்படுத்திய கதை உடன் ‘செல்லமே செல்லமே’ என்ற புது சீரியல் வர இருக்கிறது.

சன் டிவியில் தொடங்கும் புது சீரியல்.. ப்ரோமோ உடன் இதோ | Chellame Chellame Sun Tv New Serial Promo

ப்ரோமோ



இந்த சீரியலில் ரேஷ்மா ஹீரோயினாக நடித்து இருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ‘தனக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும், அவர் தான் எல்லாமே’ என பேசிவிட்டு குழந்தை நேராக சென்று அம்மாவை அழைத்து வருவார்.

அதை பார்த்து எல்லோரும் கேட்க, இவர் தான் எனக்கு அம்மா,அப்பா,சொந்தம் பந்தம் என எல்லாமே என அந்த குழந்தை சொல்கிறார். ப்ரோமோவை பாருங்க. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *