பிக் பாஸில் கிஸ் எல்லாம் அடிக்கிறாங்க, விஜய் சேதுபதி சீக்கிரமே போயிருவாரு – பிரவீன் காந்தி Breaking Interview

பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆன பிரவீன் காந்தி அளித்த exclusive பேட்டி இதோ.
தன்னை அவமானப்படுத்தும் வகையில் பேசிய விஜய் சேதுபதி பற்றி அவர் என்ன கூறி இருக்கிறார் பாருங்க.
மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் கிஸ் அடிப்பது பற்றியும் அவர் காட்டமாக பேசி இருக்கிறார். முழு பேட்டி இதோ.