நீங்க வாட்டர் மெலனா இல்லை முந்திரி கொட்டையா.. பாராட்டுவது போல கலாய்த்த விஜய் சேதுபதி

நீங்க வாட்டர் மெலனா இல்லை முந்திரி கொட்டையா.. பாராட்டுவது போல கலாய்த்த விஜய் சேதுபதி

சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி பல போட்டியாளர்கள் விளாசி தள்ளிவிட்டார். குறிப்பாக ஆதிரை, பார்வதி மற்றும் பஹ்ருதீன்.

ஆனால் வாட்டர் மெலன் திவாகரை மட்டும் அவர் பாராட்டவே செய்தார்.

நீங்க வாட்டர் மெலனா இல்லை முந்திரி கொட்டையா.. பாராட்டுவது போல கலாய்த்த விஜய் சேதுபதி | Vijay Sethupathi To Watermelon Star Bigg Boss 9

நீங்கள் முந்திரி கொட்டையா

வாட்டர் மெலன் திவகருக்கு அதிகம் பாராட்டு வெளியில் கிடைப்பதை தெரிவித்த விஜய் சேதுபதி, ‘இப்படி பண்ணி பண்ணி தான் அவரை கெடுத்து வெச்சிருக்கீங்க’ என மக்களை பார்த்து சொன்னார்.
 
மேலும் விஜய் சேதுபதி பேசும்போது திவாகர் வந்து அவசரமாக பேச ‘நீங்க வாட்டர் மெலனா அல்லது முந்திரி கொட்டையா’ என கலாய்த்தார் VJS.

மேலும் பேசிய அவர் ‘உங்களை பார்த்த பிறகு எனக்கு தூக்கமே இல்லை. நான் தான் கவலைப்படணும்’ என திவாகரன் நடிப்பு திறமையை பற்றியும் அவர் கலாய்த்து இருக்கிறார். 

நீங்க வாட்டர் மெலனா இல்லை முந்திரி கொட்டையா.. பாராட்டுவது போல கலாய்த்த விஜய் சேதுபதி | Vijay Sethupathi To Watermelon Star Bigg Boss 9

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *