உதவி கேட்டவர்களுக்கு உடனே அய்யனார் துணை புகழ் முன்னா செய்த உதவி… என்ன பாருங்க, வாழ்த்தும் ரசிகர்கள்

உதவி கேட்டவர்களுக்கு உடனே அய்யனார் துணை புகழ் முன்னா செய்த உதவி… என்ன பாருங்க, வாழ்த்தும் ரசிகர்கள்


அய்யனார் துணை

விஜய் டிவி என்றாலே முன்பெல்லாம் ரியாலிட்டி ஷோக்கள் தான் முதலில் நியாபகம் வரும். ஆனால் இப்போதெல்லாம் சீரியல்கள் தான் கண்முன்னே வருகிறது.

அந்த அளவிற்கு சீரியல்கள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்கள் விஜய் தொலைக்காட்சி. இதுநாள் வரை விஜய்யில் நம்பர் 1 சீரியலாக இருந்துவந்த சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரம் கீழே இறங்க முதல் இடத்திற்கு அய்யனார் துணை சீரியல் வந்தது.

அய்யனார் துணை தொடரில் இந்த வாரம் சேரனுக்கு பெண் பார்க்கும் விஷயங்கள் தான் உள்ளது. அவர் ஜோசியர் சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு வெளியே செல்ல பின் சோழன் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

இந்த எபிசோட் ரசிகர்களையும் மிகவும் எமோஷ்னல் ஆக்கியது என்றே கூறலாம்.

உதவி கேட்டவர்களுக்கு உடனே அய்யனார் துணை புகழ் முன்னா செய்த உதவி... என்ன பாருங்க, வாழ்த்தும் ரசிகர்கள் | Ayyanar Thunai Serial Actor Helps His Fan Family

நடிகர் உதவி

தற்போது சேரன் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் முன்னா தீபாவளிக்காக ஒரு விஷயம் செய்துள்ளார்.

அதாவது குழந்தை காப்பகத்தில் இருந்து தீபாவளிக்கு உதவி கேட்க உடனே ரூ. 10 ஆயிரம் உதவியுள்ளார் முன்னா. அதனை தனது இன்ஸ்டாவில் பதிவிட அனைவரும் சூப்பரான விஷயம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *