3 ஆண்டுகளுக்குப் பிறகு…ஒன்று கூடி நினைவுகளைப் பகிர்ந்த நட்சத்திரங்கள் |After 3 years…stars reunited to share memories

3 ஆண்டுகளுக்குப் பிறகு…ஒன்று கூடி நினைவுகளைப் பகிர்ந்த நட்சத்திரங்கள் |After 3 years…stars reunited to share memories

சென்னை,

1980கள் மற்றும் 90களில் பிரபலமான பல தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் உள்ள நடிகர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் ஸ்ரீபிரியா இல்லத்தில் ஒன்று கூடினர்.

இந்த ஒன்று கூடலில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளைச் சேர்ந்த 31 நடிகர்கள் கலந்துகொண்டனர்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த ஒன்று கூடல் நிகழ்வில், நட்சத்திரங்கள் தங்களுக்கு இடையேயான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *