சமந்தாவின் Stunning கிளாமர் போட்டோஷூட்.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள் இதோ

ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட், படங்கள் குறித்து அப்டேட்ஸ், ஜிம் மற்றும் தனது லேட்டஸ்ட் அப்டேட்ஸ் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.
குறிப்பாக இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் அல்லது வீடியோ உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் நேற்று தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வீடியோவுடன் இணைத்து சமந்தா வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்க: